(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
செவ்வாய், 30 டிசம்பர், 2014
காட்டாத்திப் பூ (மூலிகை எண்:171.)
காட்டாத்திப் பூவுக்கு ரத்த கடுப்பு,
ரத்தாதிசராம்,
வெளுத்த மலக் கழிச்சல்
பிரமேஹம் ஆகியன போகும்.
இது துவர்ப்பு உள்ள சரக்கு.
தேகத்தில் உள்ள வெப்பை யாற்றும் பேதியை கட்டும்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)