1.இனிப்புள்ள கமலா பழத்தால்,பித்தம் தணியும்.
2.தினவு போகும்.
3.கரப்பான் போகும்.
4.சொறி போகும்.
5.சிரங்கு போகும்.
6.நீடித்துச் சாப்பிட தாது பலமுண்டாகும்.
குறிப்பு :உணவிற்கு பின்பு சாப்பிட்டால் முன் சொல்லிய பலன்கள் கிடைக்கும்.
இந்த வகையில் புளிப்பு சுவை உடைய பழத்தை சாப்பிட்டால் முற்றிலும் மாறுபட்ட குணம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக