வெள்ளைக் குங்கிலியத்தால்
- மேகத்தால் பிறந்த நாளப்புண்,
- உந்திக் கமல விரணம்,
- சீழ் மேகம்,
- உள்மூலவிரணம் இவைகள் நீங்கும்.
(இந்த இனத்தில் தூய வெண்மை நிறமுடையது (வெண் குங்கிலியம்) உள் மருந்துகளுக்கும்,அழுக்கு படிந்த பழுப்பு நிறமுடையது (கருங் குங்கிலியம்) வெளி மருந்துகளுக்கு உபயோகப்படுத்தவும்.)