குங்குமப்பூ (மூலிகை எண்:204.)
குங்குமப்பூவினால்
- தாது நட்டம்,
- நாவறட்சி,
- குடல் வாதம்,
- மேகநீர்,
- கீழ் பிடிப்பு,
- கபாதிக்கம்,
- அதிக சுரம்,
- பத்தியம்,
- விகுண வாதம்,
- மண்டைவலி,
- கரு விழியில் படருகின்ற பூ,
- கண்நோய்,
- வாந்தி,
- சலபீனிசம்,
- காது மந்தம்,
- நீர் ஏற்றம்,
- வாயினிப்பு,
- பிரசவ மலினம்,ஆகியவை நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக