- கூந்தற் பனை ஓலை எழுத்திற்கு இடமாக நீடித்திருக்கும்.
- இதன் சோறு மலத்தை கட்டும்.
- இதன் மது (கள் ) மாமிசத்தை வளர்பிக்கும்.
- கூத்தங்குதம்பையிலை,சூலைநோய்,
- சன்னி பாதம்,
- மகா வாதம்,போகும் .
- பித்தத்தை விருத்தி செய்யும்,
- மண்டூரத்தைச் செந்துரமாக்கும்.
- கூகைநீற்றினால் யோனி ரோகம்,
- வித்திரிதிக்கட்டி,
- இதய வாதம்,
- கீரிப்புழு,
- காசம்,
- சளி,
- விந்து புஷ்டியாம்.
- கூகைக் கிழங்கைச் சமைத்து உண்டால் தேக புஷ்டி உண்டாக்கும்,
- இருமலும்,
- சுரமும் ,
- தாகமும் நீங்கும்.
- சிவந்த குன்றிமணிப்பருப்பினால் கண்நோய்கள் ,
- பித்த நோய்கள்
- மாறு நிறம்
- காமாலை
- வியர்வை யோடு வெப்பம் தருகிற மூர்ச்சைசுரம்.
- சிலேத்துமக் கோபம்.முதலியவை போகும் ....
- சுக்கில விருத்தி உண்டாகும் ..
-
குன்றி மணி கொடியால்
- வீக்கம்
- பிடிப்பு
- மூச்சடைப்பு (மார்புநோய் )
- இருமல்
- வெண்குட்டப் படைகள் முதலியன குணமாகும்.
பலமுள்ள குளப்பாலை மரம்.(குடசப்பாலை )மரத்தினால்
- விச்சின்னவாசம்,
- இருமல்,
- பக்கசூலை,
- பேதி,
- வியர்வை,
- சுரம்,
- கரப்பான் இவைகள் போகும்.மேலும்
- வாதநோய் ,
- அதிசாரம்,
- அதிமூத்திரம்,
- தந்தி பிரமேகம்,
- சிரங்கும் தீரும்.