குன்றி மணி.(மூலிகை எண்.216).
- சிவந்த குன்றிமணிப்பருப்பினால் கண்நோய்கள் ,
- பித்த நோய்கள்
- மாறு நிறம்
- காமாலை
- வியர்வை யோடு வெப்பம் தருகிற மூர்ச்சைசுரம்.
- சிலேத்துமக் கோபம்.முதலியவை போகும் ....
- சுக்கில விருத்தி உண்டாகும் ..
-
குன்றி மணி கொடியால்
- வீக்கம்
- பிடிப்பு
- மூச்சடைப்பு (மார்புநோய் )
- இருமல்
- வெண்குட்டப் படைகள் முதலியன குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக