(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
வியாழன், 29 செப்டம்பர், 2016
சிற்றாமணக்கு நெய்.(சிறிய ஆமணக்கு எண்ணெய்).(மூலிகை எண்.313.).
சிற்றாமணக்கு நெய் பற்பல ஓளஷதங்களின் வெப்பங்களையும்,
வாயுவினால் மூலத்தில் உண்டாகின்ற உஷ்ணங்களையும்,நீக்கும்.
சிசுக்களை தாய் வளர்ப்பது போல் உடலை வளர்ப்பிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக