சீரகம்.(மூலிகை எண்.326.).
- சீரகத்தினால் வாந்தி ,
- அரோஷிகம்,
- வயிற்று வலி .
- முகரோகம்,
- பீலிகநோய்,
- சுவாசம்,
- காசம்,
- அஸ்மரி,
- மச்சம் சுக்கினம்,
- சீதரத்த கிரகணி,
- வாதாதிக்கம்,
- பீநிசம்,
- பித்தம் விலகும்.
- இது சரீரத்திற்கு உறுதியும்,
- கண்களுக்கு குளிர்ச்சியையும் உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக