ஈஸ்வர மூலி,உரிக்கொடி,தலை சுருளி,பெரு மருந்து,
- இம் மூலிகையால் விஷ சோபை,வீககம்,சந்நி,பல விஷங்களும்,நீங்கும்.உரத்த வார்த்தை உண்டாக்கும்.
- உடல் வெளுப்பு,புண்டரீக குஷ்டம்,இருதய நோய்,ஆகந்துக சோபை இவற்றை போக்கும்.
- இவ்வேர் பித்த சோபம்,சுவாசம்,இருமல்,சுர ரோகம்,சரீர குத்தல் ,வாத தோஷம்,அற்ப விஷகடிகள்,ஆகியவை போவதுமின்றி கோ (மாட்டு நோய்கள் )சிகிச்சைக்கு உதவும்.
- வாதாதிமுத்தோஷம்,நமைக்கிரந்தி,தினவுத்தேமல்,மேகப்புடை நீங்கும்.
- இதன் வேர் சீதள ரோகத்தையும்,பெண்களுக்கு ஏற்படும் உதிர சிக்கலையும் நீக்கும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇலையை அரைத்து உடலில் தேய்த்து காய்ந்ததும் குளிக்க நாகதோசம் நீங்கும் என்று படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு