ஈச்சங் கள்ளு:
- உள் அழலை,பிரமேகம்,மூத்திர கிரிச்சரம்,அரோசகம்,புத்தி ஆகியன தீரும்.
- தேகத்தில் குளிர்ச்சி,பித்த கோபம்,வீக்கம்,திமிர் வாதம் ஆகியன உண்டாகும்.
ஈச்சங்கற்கண்டு:
- மருந்துகளையும்,புத்தியையும் கெடுக்கும்.
- காச சுவாச சயங்களையும் காணற்கரிய பல பிணிகளையும் தரும்.
ஈச்சம் வெல்லம்:
- கரும்பு வெல்லத்தை காட்டிலும் ருசிகரமானது.இதை பழக்கமாக உபயோகிக்கக் கூடாது.இதனால் பாரிச வாதம்,திமிர் வாதம் முதலியவை சம்பவிக்கும்.
- புத்தி மந்தம்,சிலேஷ்ம வாதம்,உள்ளீர் சீதளம்,பித்த கோபம்.திமிர் வாயு இவைகள் உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக