கண்டு பரங்கி (சிறு தேக்கு).(மூலிகை எண்:132.)
சிறு தேக்கினால் திரி தோஷவிகுணம்,சுவாச காசம்,சுரம்,பைத்தியம்,சுர சாதம்,நாசி நோய்கள்,ஜல தோஷம்,முன்நீர்க் கோர்வை,பின் நீர்க் கோர்வை,புச்சா வர்த்த வாதம்,குளிர் சுரம்,உடல்வலி,உட் காந்தல்,மனச் சங்கடம் இவைகள் போகும்.
சிறு தேக்கு வேண்டும் கிடைக்குமா 6369289405
பதிலளிநீக்குநாய் கரச்சான் பட்டை இதற்கு வேறு பெயர் உள்ளதா ஐயா???
பதிலளிநீக்கு