வியாழன், 28 ஆகஸ்ட், 2014

கர்ச்சூர் பழம் (பேரீச்சம் பழம்).(மூலிகை எண்:147.)




பேரீச்சம் பழத்தால் நீரைச் சுரப்பிக்கிற பித்த ரோகம்.மத ரோகம்,மூர்சை ரோகம்,சுரம்,கபம்,நீர்க் கோவை,தாகம்,ரத்த பித்தம்,மேக மூத்திரம்,வாயுலைப்பு,அருசி,மல பந்தம்,ஆகியன நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக