வியாழன், 28 ஆகஸ்ட், 2014

கர்சூர்க்காய் (பேரீச்சங்காய்)(மூலிகை எண்:146.)

  • கர்சூர்க்காய் (பேரீச்சங்காய்)  உமிழ்நீரைப் பெருக்கையும்,மது நீரையும் போக்கும்.
  • பசியையும் புணர்ச்சியில் நிர்வாகத்தையும் உண்டாக்கும்.

தினம் 2 வேளை மென்று தின்றபின் பசுவின் பாலை அருந்தி வர நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தையறுக்கும்.பசி தீபனத்தையும் தாது விருத்தியும் உண்டாக்கும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக