- காட்டுமாமரத்தால் வயிற்றுவலி,
- வாய்க்குமட்டல்,
- ருசியின்மை
- பித்த வாயு முதலியன குணமாகும்.
காட்டு மல்லிகை வேரினால் சர்வசுரம்,நாவறட்சி,அக்கினிமந்தம்,அதிசாரம்,விதாகம்,ஆகியன போகும்.இதன் வேர் அதிக கசப்பு சுவையை உடையது.
- மலையடுத்த காட்டுப்பழுபாகல் காய்க்கு அன்னமிறங்களும்,
- நல்ல பசியும் உண்டாகும்,
- பித்த காசமும்,
- வாதம் முதலியன நீங்கும்.
காட்டுச்சீரகத்தால் உள்ளங்கையிலுள்ள கறுப்புப் புள்ளி,
பித்த மேகம்,பயித்தியம்,வாத குன்மம் இவைகள் போம்.குளிர்ச்சி உண்டாம்.
- காட்டுக்கருணைக்கிழங்குக்கு வாதப் பிரமேஹம்,
- முளை மூலம்,
- சுர தோஷம்,
- மிகு பசியும் கரப்பானும் உண்டாகும்.
- நரி வெங்காயத்தால் சர்ப்ப விஷம்,
- சீதளத்தாலுண்டாகிய கோழை.
- சுவாசம்
- மூலம்
- பவுத்திரம் முதலிய ரோகங்கள் தீரும்.
- இதன் விறகு தினமும் குடிக்கின்ற குளிர்ச்சி எண்ணெய் காய்ச்சுவதற்கு விறகாகும்.
- இதன் இலைக்குத் தேக எரிவு தீரும்.
- இதன் கொழுந்துக்கு வயிற்று கடுப்பும் தீரும்.
- இதன் பழத்திற்கு பித்த சாந்தம் உண்டாகும்.
காட்டாமணக்கு இலை :
- காட்டாமணக்கு இலையினால் மேகக்கட்டி,
- புண்
- கரப்பான்
- பிலீகம்
- குன்மக்கட்டி
- விரணங்கள்
- சிலேத்தும வாதக்குத்தல்
- சிரசு ரோகம்
- பெரும் விரணம்
- கஷ்ட படுத்துகிற உள்மூலம்
- உள்ளுருக்கி
- வெள்ளை முதலியவை போகும்.
- சுக்கில விருத்தியுண்டாகும்.
காட்டாமணக்கின் பால்
- மூத்திரத் தோடு விழுகின்ற மேகம்
- வெள்ளை
- வயிற்று வலி
- குறி விரணம்
- சரும கட்டி இவைகள் நீங்கும்.
- காட்டாத்தி மரத்திற்கு அதிசார பேதி,
- அக்கினி மந்தம்,
- இருமல் ,
- தாவிர சங்கம விஷம் ஆகியன நீங்கும்.
- இன்னும் விந்து ஊறும்.