காட்டாமணக்கு இலை :
- காட்டாமணக்கு இலையினால் மேகக்கட்டி,
- புண்
- கரப்பான்
- பிலீகம்
- குன்மக்கட்டி
- விரணங்கள்
- சிலேத்தும வாதக்குத்தல்
- சிரசு ரோகம்
- பெரும் விரணம்
- கஷ்ட படுத்துகிற உள்மூலம்
- உள்ளுருக்கி
- வெள்ளை முதலியவை போகும்.
- சுக்கில விருத்தியுண்டாகும்.
காட்டாமணக்கின் பால்
- மூத்திரத் தோடு விழுகின்ற மேகம்
- வெள்ளை
- வயிற்று வலி
- குறி விரணம்
- சரும கட்டி இவைகள் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக