வியாழன், 1 ஜனவரி, 2015

காட்டு மல்லிகை வேர் (மூலிகை எண்:179.)

காட்டு மல்லிகை வேரினால் சர்வசுரம்,நாவறட்சி,அக்கினிமந்தம்,அதிசாரம்,விதாகம்,ஆகியன போகும்.இதன் வேர் அதிக கசப்பு சுவையை உடையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக