வியாழன், 4 செப்டம்பர், 2014

கல்லுருவிப் பூண்டு. அல்லது (நீர்மேல் நெருப்பு).(மூலிகை எண்:152.)




கல்லுருவிப் பூண்டு விரணம்,ரத்தத் தடிப்பு,கிரந்தி,பிரமேகம்,சர்ப்ப விஷம்,இவைகள் நீக்கும்.இதுவுமல்லாமல் இரும்பை சுத்தி செய்யும்.நீர்மேல் நெருப்பினால் மஹா வாத ரோகமும் ரத்த குறைவால் பிறக்கின்ற திமிர் வாத நோயும் விலகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக