வியாழன், 4 செப்டம்பர், 2014

கழற்காய் அல்லது கழற்சிக்காய் அல்லது வஜ்ரபீஜம். (மூலிகை எண்:153.)






இதனை உரலில் போட்டு ஒவ்வொன்றாக இடித்து மேலே உள்ள கடின ஓடுகளை பிரித்து பார்க்க வெள்ளை நிறத்தில் பருப்பு இருக்கும்.இது மிகவும் கசப்பானது.அண்ட வாதம்.பக்கச்சூலை,வாதநீரேற்றத்தினால் வந்த வீக்கம்.வயிற்று நோய்,ஆகியன நீங்கும்.   


கழற்சி இலை :
கசப்புள்ள கழற்சி இலையால் அண்டவாதம்,சூலை,பிரமேகம்,பலவித குன்மம்,உட்சுடு ஆகியன நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக