களாக்காய் :
புளிப்பு உள்ள களாக்காய்க்குக் காதடைப்பு,தாகம்,பித்த தோஷம்,வமனம்,அருசி,ரத்த பித்தம், போகும்.இன்னும் இதனால் தீவிரமான பசி உண்டாகும்.
களாப்பழம்:
நிலக்களாப்பழத்தை மிகு பசியில் தின்றால் சீதரத்தமும்,அதிமந்தத்தில் தின்றால் நல்ல பசியையும் உண்டாக்கும்.தொண்டை வலியும்,தலைக்கனமும் நீங்கும்.
களாப்பூ :
நேத்திரத்தில் உண்டான கரும்படலம்,வெண்படலம்,ரத்தப் படலம்.சதை படலம் முதலிய ரோகங்களும் விலக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக