(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
புதன், 8 ஜூன், 2016
பெருங் கொடிமுந்திரிப் பழம்,(பெரியது)(மூலிகை எண் 226.)
பெருங் கொடிமுந்திரிப்பழத்தினால் சோம நோய்,
தாவரவிஷம்,
உன்மத்தம் ,
மூத்திரதோஷம் ,
சாம சுரம் ,ஆகியன நீங்கும் .
உடல் குளிர்ச்சியும்,கண் பார்வையும்,சுக்கில விருத்தியும் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக