வியாழன், 30 ஜூன், 2016

கோழியவரை இலை.(மூலிகை எண்.252.).


  • கோழியவரை இலைக்கு வயிற்றில் காண்கிற பருத்த ஆமைக் கட்டியும் ,
  • வயிற்று நோயும்,
  • ஆசன கடுப்பும்,
  • பித்த வாதமும் போகும் .
  • சிறுநீரை அதிகப்படுத்தும் .
  • ஈரல்களின் வீக்கத்தை கரைக்கும்.

2 கருத்துகள்:

  1. கோழியவரை இலையில் தயாரிக்கும் கோழியவரைச்சாற்றெண்னை பற்றி கூறமுடியுமா

    பதிலளிநீக்கு
  2. கோழியவரை இலையில் தயாரிக்கும் கோழியவரைச்சாற்றெண்னை பற்றி கூறமுடியுமா

    பதிலளிநீக்கு