(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
புதன், 29 ஜூன், 2016
கொய்யாப் பழம். (மூலிகை எண் 239.)
கொய்யாப் பழத்தினால் முத்தோஷம்,
தலை மயக்கம்,
அருசி
மந்தம்
வயிற்று உப்பிசம் ,
கரப்பான் ,
வீரியம் இவைகள் உண்டாம்,
நன்றாக மலம் கழியும்.
சிவப்பு ,வெள்ளை இரு நிறங்களுடைய பழத்திற்கும் ஒரே பலன்தான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக