கோவைக் கிழங்கு நேரிசை வெண்பாமுத்தோஷந் சூலைபித்த மோடுகுஷ்டஞ் சிங்குவைநோ யெத்து சுவாசங் கபமினிப்பு - யித்தனையுங் கூட்டோ டகற்றுங் குளிர்ச்சியொடு காரத்தைக் காட்டியகோ வைக்கிழங்கு காண் – பதார்த்த குண சிந்தாமணிகுளிர்ச்சியும் காரமும் உடைய கோவைக் கிழங்கு திரிதோடம், சூலை, பித்தம், குத்தல், தோல்குட்டம், அக்கரம், இரைப்பு, கோழை, மதுப் பிரமேகம் இவைகளை நீக்கும்
கோவைக் கிழங்கு
பதிலளிநீக்குநேரிசை வெண்பா
முத்தோஷந் சூலைபித்த மோடுகுஷ்டஞ் சிங்குவைநோ
யெத்து சுவாசங் கபமினிப்பு - யித்தனையுங்
கூட்டோ டகற்றுங் குளிர்ச்சியொடு காரத்தைக்
காட்டியகோ வைக்கிழங்கு காண்
– பதார்த்த குண சிந்தாமணி
குளிர்ச்சியும் காரமும் உடைய கோவைக் கிழங்கு திரிதோடம், சூலை, பித்தம், குத்தல், தோல்குட்டம், அக்கரம், இரைப்பு, கோழை, மதுப் பிரமேகம் இவைகளை நீக்கும்