ஞாயிறு, 31 ஜூலை, 2016
வியாழன், 28 ஜூலை, 2016
புதன், 27 ஜூலை, 2016
சந்தனமரம்.(மூலிகை எண்.264.).
- சாதிச் சந்தனமரக் கட்டையைக் முறைப்படி அனுபவிப்பவர்களுக்கு நல்ல விவேகமும்,
- மன மகிழ்ச்சியும்,
- லட்சுமி விலாசமும்,
- சரும தாது ஒளியும்,
- மாதரிடத்திச்சையும் உண்டாகும்.
- சீழ் பிரமியம் நீங்கும்.
- இம்மரம் குளிர்ச்சியும்,வெப்பமும் உடையது.
- சித்தப்பிரமை,
- ரூட்சை,
- நாவறட்சி,
- உட்சூடு,
- நமைச்சல் போக்கும்.
- சரீரத்திற்கு பலத்தை கொடுக்கும்.
- இதில் 3 வகை உண்டு.(சிவப்பு,மஞ்சள்,வெள்ளை நிறங்கள்)
- செந் சந்தனம் = மருத்துவத்திற்கு உத்தமம்,
- மஞ்சள் சந்தனம் = மருத்துவத்திற்கு மத்திமம் ,
- வெள்ளை சந்தனம் = மருத்துவத்திற்கு அதமம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)