சணப்பச் செடி.(புளிவஞ்சி) (மூலிகை எண்.257.).
- புளிவஞ்சி என்னும் சணப்பச் செடியால் ஸ்திரீகளுக்கு கட்டுப்பட்டிருக்கும் சூதகத்தை வெளிப்படுத்தும்.
- தாகம் ,
- தேகவெப்பம் ,
- பித்த சுரம் முதலியன போகும்.
- சில வாத ரோகங்களும் தீரும்.
- இளம் கர்ப்பத்தை கரைக்கும்.(கர்ப்பிணிகள் சாப்பிட கூடாது).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக