(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
செவ்வாய், 19 ஜூலை, 2016
சதுரக்கள்ளி .(மூலிகை எண் 262.)
சதுரக்
கள்ளி என்பது கணுக்களின் இடையில் உள்ள துண்டானது நான்கு மூலையையுடையதாக இருத்தல் வேண்டும்.
சதுரக்
கள்ளியால் கரப்பான்,
நமைச்சல் ,
காணாக்கடி,
கபநோய்,
வாத குன்மம்,இவற்றை நீக்கும்.
விரோசனத்தைத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக