- சங்கஞ்செடி.அல்லது முட்சங்கன் வேருக்கும்,இலைக்கும்,சோபை ,
- கரப்பான் ,
- விதாகம் ,
- விரணம்,
- குன்மம் ,
- கீல் வீக்கம்,
- வாத கோபம்,
- பித்த நோய் ,
- பல வகை நஞ்சு இவைகள் விலகும்.
- கண் துலக்கமும்,மிகு பசியும்,ரத்த விருத்தியும் உண்டாகும் .
சங்கஞ்செடி.அல்லது முட்சங்கன் பாலால்
- வீக்கம் ,சுரம் நீங்கும் .
- காந்தம் ,அயம் ,முதலிய செந்தூரங்கள் சாப்பிடும் போது இதன் பாலை சேர்த்து சாப்பிட்டால் நன்மை உண்டாக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக