வியாழன், 14 ஜூலை, 2016

சங்கங்குப்பி.(மூலிகை எண்.254.).



  • சங்கங்குப்பி செடிக்கு அரைக்கடுவன் ,
  • சிரங்கு ,
  • கருங்குட்டம்,
  • வாத பிரமேகம் ,
  • கருப்பத்திலுண்டாகிய கருங்கிரந்தி,
  • செவ்வாப்புக் கட்டி,
  • வெள்ளை ,
  • தவளைச் சொறி,
  • விரணம்,
  • கீல்வீக்ககுத்தல்,
  • மகாவாதம் ,
  • சிலேஷ்மதோஷம்,
  • வறட்டிருமல் ,
  • சர்ப்ப விஷம்,
  • ரத்தக்கிருமி. இவைகள் தீரும் .
  • பித்தம் அதிகரிக்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக