காப்பிக் கொட்டை(மூலிகை எண்:183.)
- காப்பிக் கொட்டை முதலில் உற்சாகம்,தேக வலுவு,பித்தம்,இவற்றை உண்டாக்கும்.
- சிறுது பழக்கபடின் பசிதீபனத்தை நாளுக்கு நாள் குறைத்து தேஜசை மாறுபடச் செய்யும் .
- இது பேதி,நீர்க்கட்டு,காசம் ,சுரம் ,முதலிய ரோகங்களை கண்டவர்களுக்கு அதிக நன்மையுண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக