(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
ஞாயிறு, 22 மார்ச், 2015
கார்போக அரிசி (மூலிகை எண்:187.)
கார்போக அரிசியினால் கடுவன்,
விரணம்,
பயங்கரமான சர்ப்ப விஷம்,
தாவர விஷங்கள்,
வாத சிலேத்தும தொந்தம்,
தினவு,
யானை சொறி,
கிரந்தி ஆகியன நீங்கும்.
பித்தம் அதிகரிக்கும் என்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக