கிச்சிலி க் கிழங்கு (பூலா,பூலாங்கிழங்கு,கச்சோலம்,கச்சோரம்,கர்ச்சூரம்)(மூலிகை எண்:193.)
- கிச்சிலி க் கிழங்குக்கு சிலேத்தும நோயும்,கீழ் பிடிப்பும்,
- விரணமும் நீங்கும்.
- கை கால் கீல்களில் முடக்கு,
- வாய் நாற்றம்,
- ஈரல் நோய்கள்,
- இருமல்,
- குன்மம்,
- காமாலை முதலிய நோய்களை நீக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக