புதன், 12 பிப்ரவரி, 2014

78.உருத்திர சடை



உருத்திர சடை என்கிற திருநீற்றுபச்சிலை 


கப வாந்தியை போக்கும்.

சுரத்தால் உண்டான ரத்த வாந்தியை நீக்கும்.

பித்த சுரம் போகும்.

அரோசிகம் நீங்கும்,

இந்த இலையை அரைத்து கட்டிகள் மேல் பூசிவர கரைந்து விடும் .

இந்த இலையை கசக்கி வாசத்தை முகர்வதால் இருதய நடுக்கம்.

காற்றில் உண்டான கெடுதல்,உஷ்ண தலைவலி தீரும்.

இதன் விதைக்கு சப்ஜா விதை என்று பெயர்.
இதை பாகப்படி சமைத்துண்ண  

மேக வெள்ளை,சீத பேதி,ரத்த மூலம் முதலியன நீங்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக