84.உழுந்து.
- தோல் நீக்கிய உழுந்தின் மாவை சிறிது சலம் விட்டு கரைத்து கடாயிலிட்டு களிபோல் கிளறி சிறிது சர்க்கரை கூட்டி தினம் இருவேளை சாப்பிட தேக புஷ்டியை தரும் .
- இடுப்பிற்கு வலுவை கொடுக்கும்.
- வாயுவையும் மலசிக்கலையும் உண்டுபண்ணும்.
- பைத்தியம்,எலும்புருக்கி நோய்கள் தீரும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக