வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

90.எட்டி மரம்



எட்டி மரத்தின் வேரால் மகா சர்ப்ப விஷமும்,
பைத்திய குணங்களும்  தீரும்.



எட்டி பழத்தினால் சன்னி,
இசிவு,
திமிர் வாதம்,
சூலை பிடிப்பு, இவைகள் போகும்.


எட்டிக் கொட்டையால் கருமேகம்,
சன்னி ,
குஷ்டம்,
வாத வலி ,
வீரிய நஷ்டம்,
பல வித விஷக் கடிகள்,
கரப்பான்,
மூர்ச்சை,
பைத்தியம் இவைகள் போகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக