புதன், 12 பிப்ரவரி, 2014

80.உருளைக் கிழங்கு.


  1. உருளை கிழங்கால் தேக புஷ்டி உண்டாக்கும்.
  2. தும்மலை அடக்கும்.
  3. வெந்நீரால் உண்டான அழலையை ஆற்றும்,
  4. வாயுவை கண்டிக்கும் 
  5. ஜீரணம் மந்தப்படும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக