புதன், 12 பிப்ரவரி, 2014

81.உரோஜாப்பூ

சிற்றாமரை என்னும் ரோசாப்பூ




  1. பித்த வாந்தி ,
  2. மலசிக்கல்,
  3. பெரும்பாடு,
  4. தாகம்,
  5. வாய் விரணம்,
  6. சுரம் ,
  7. ஒக்காளம்,
  8. ஆசன எரிச்சல்,
  9. ரத்த பிரமேகம்,
  10. வயிற்று இசிவு  முதலியவை போகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக