82.உலர்ந்த திராட்சைப் பழம்
- தேனில் பதமாக ஊறப்போட்ட திராட்சை பழம் சாப்பிட பழைய மலத்தை வெளியாக்கும்.
- உதிரப்போக்கை உண்டாக்கும்.
- இரப்பையையும்,குடலையும் சுத்தம் செய்யும்.
- தாது விருத்தி உண்டாக்கும் .
- நுரையீரளையும்,நீர்த்தாரையையும் பற்றிய விரணங்கள் ஆற்றும்.
- வாயிலிட்டு சுவைத்து உமிழ்நீரை விழுங்க அரோசகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக