திங்கள், 18 ஜனவரி, 2016

கூந்தற் பனை.(மூலிகை எண் 220.)






  • கூந்தற் பனை ஓலை எழுத்திற்கு இடமாக நீடித்திருக்கும்.
  • இதன் சோறு மலத்தை கட்டும்.
  • இதன் மது (கள் ) மாமிசத்தை வளர்பிக்கும்.


ஞாயிறு, 17 ஜனவரி, 2016

கூத்தங்குதம்பை.(மூலிகை எண் 219.)



  • கூத்தங்குதம்பையிலை,சூலைநோய்,
  • சன்னி பாதம்,
  • மகா வாதம்,போகும் .
  • பித்தத்தை விருத்தி செய்யும்,
  • மண்டூரத்தைச் செந்துரமாக்கும்.



கூகைநீறு.(மூலிகை எண்.218).





  • கூகைநீற்றினால் யோனி ரோகம்,
  • வித்திரிதிக்கட்டி,
  • இதய வாதம்,
  • கீரிப்புழு,
  • காசம்,
  • சளி,
  • விந்து புஷ்டியாம். 

கூகைக் கிழங்கு.(மூலிகை எண்.217).



  • கூகைக் கிழங்கைச் சமைத்து உண்டால் தேக புஷ்டி உண்டாக்கும்,
  • இருமலும்,
  • சுரமும் ,
  • தாகமும் நீங்கும்.



சனி, 2 ஜனவரி, 2016

குன்றி மணி.(மூலிகை எண்.216).




  • சிவந்த குன்றிமணிப்பருப்பினால் கண்நோய்கள் ,
  • பித்த நோய்கள் 
  • மாறு நிறம் 
  • காமாலை 
  • வியர்வை யோடு வெப்பம் தருகிற மூர்ச்சைசுரம்.
  • சிலேத்துமக் கோபம்.முதலியவை போகும் ....
  • சுக்கில விருத்தி உண்டாகும் ..
  •  
குன்றி மணி கொடியால் 

  • வீக்கம் 
  • பிடிப்பு 
  • மூச்சடைப்பு (மார்புநோய் )
  • இருமல் 
  • வெண்குட்டப் படைகள் முதலியன குணமாகும். 



குளப்பாலை மரம்.(குடசப்பாலை ) (மூலிகை எண்:215.).



பலமுள்ள குளப்பாலை மரம்.(குடசப்பாலை )மரத்தினால் 
  1. விச்சின்னவாசம்,
  2. இருமல்,
  3. பக்கசூலை,
  4. பேதி,
  5. வியர்வை,
  6. சுரம்,
  7. கரப்பான் இவைகள் போகும்.மேலும்
  8. வாதநோய் ,
  9. அதிசாரம்,
  10. அதிமூத்திரம்,
  11. தந்தி பிரமேகம்,
  12. சிரங்கும் தீரும்.