வியாழன், 30 ஜூன், 2016

கோவைக்கிழங்கு (மூலிகை எண் 249.).




  • சீதளத்தையும், உறைப்பையும் உடைய  கோவைக்கிழங்கால் திரிதோஷம் ,
  • சந்துகளில் குத்தல்,
  • பித்த கோபம்.
  • சருமதல குட்டம்,
  • ஜிக்குவா ரோகம்,
  • இரைப்பு ,
  • கோழை,
  • மதுப்பிரமேகம் நீங்கும்  .  

1 கருத்து:

  1. கோவைக் கிழங்கு
    நேரிசை வெண்பா

    முத்தோஷந் சூலைபித்த மோடுகுஷ்டஞ் சிங்குவைநோ
    யெத்து சுவாசங் கபமினிப்பு - யித்தனையுங்
    கூட்டோ டகற்றுங் குளிர்ச்சியொடு காரத்தைக்
    காட்டியகோ வைக்கிழங்கு காண்

    – பதார்த்த குண சிந்தாமணி

    குளிர்ச்சியும் காரமும் உடைய கோவைக் கிழங்கு திரிதோடம், சூலை, பித்தம், குத்தல், தோல்குட்டம், அக்கரம், இரைப்பு, கோழை, மதுப் பிரமேகம் இவைகளை நீக்கும்

    பதிலளிநீக்கு