செவ்வாய், 3 செப்டம்பர், 2013

10.அதிமதுரம்



  • அதிமதுரத்தினால் ஆயுதங்களினால் உண்டான சத்தியோவிரணம்,வாதாதிகளினால் உண்டான சுரம்,நாவறட்சி,நேத்திர நோய்,உன்மத்தம்,விக்கல்,வெண்குஷ்டம்,பயித்தியம்,எலும்புருக்கி,கிரிச்சரம்,மதமூர்ச்சை,பித்த விஷ பாகம்,சுரம்,வாத சோணிதம்,காமாலை,தாவர சங்கம விஷங்கள்.குய்ய ரோகம்,சுக்கில நஷ்டம்,புகை இருமல்,முகபாகம்,சிரநோய்,ஓஷ்ட ரோகம்,சோம ரோகம்,ஸ்தனவிருத்திக்கட்டி முதலியவை போகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக