- ஆமணக்கு இலையால் காமாலை,மூலக்க்கடுப்பு,வயிற்று வலி முதலியன நீங்குவதுடன்,குழந்தைகளுக்குப் பால் கொடுத்துவரும் ஸ்திரீகளுக்குப் பாற்சுரப்பை உண்டாக்கும்.
- உஷ்ணாதிக்கமுள்ள முத்துக்கொட்டை நெய்யை முறைப்படி குடித்தால் விரேசனமாகும்.இதனால் கோர வாதம்,குன்மம்,குடலேற்றம், தேகம்,கண்,மூக்கு,செவி,வாய்,இவற்றிலுண்டாகிற எரிச்சலும் நீங்கும்,பொன்னிறமும் தாது விருத்தியும் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக