(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
புதன், 4 செப்டம்பர், 2013
34.அழிஞ்சில் மரம் (அங்கோலம்)
அங்கோலம் என்று சொல்லப்பட்ட அழிஞ்சி கபத்தினால் ஜீவ ஜந்துகளின் பற்கடியால் நேர்ந்த எல்லா விஷ தோஷங்களும்,பேதி,கிரந்தி,விரணம்,ஆகியவையும் போம்.
நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும்,உலக வசியமும் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக