- ஆலமரத்தின் பால்,விழுது,பழம்,விதை,பூ,பட்டை,இலை,இவற்றால் பிரமேகம்,வயிற்றுக் கடுப்பு,மேகநீர், இவைகள் நீங்கும்.
- ஆலமரத்தின் விழுதுகள் தந்தங்களை இறுகச் செய்யும்.பிரமேகத்தை நீக்கும்.
- கொழுந்து இரத்தாதிசாரத்தை விலக்கும்.இந்த மரத்தில் மரத்தில் முளைத்த புல்லுருவியால் விஷபாக ரோகம் தீரும்.
- ஆலம்பால் பிரமேகத்தை நீக்கும்.ஆடும் பற்களை இறுகச்செய்யும்.சிகைக்குக் குளிர்ச்சியைத் தரும்.இன்னும் தாது புஷ்டியை உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக