திங்கள், 2 செப்டம்பர், 2013

4.அகரு மரம்





  • அகரு கட்டையால் பீநீசம்,தலைத்குத்து,வாதம்,தினவுள்ள புடைகள்,போகும்.
  • இக்கட்டையை சந்தனம் போல் அரைத்து எடுத்து லேபனம் (பூசி கொள்ளுதல்)செய்வதினால் விருத்தர்களுடைய தளர்ந்த தேகம் இருகும்.
  • இதன் வாசனையால் சிற் சில சுரங்கள் நீங்கும்.
  • இதன் புகையால் அருசியும்,அயர்ச்சியும்,நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக