செவ்வாய், 3 செப்டம்பர், 2013

24.அரத்தை



  • அரத்தை நெஞ்சு கோழை, சீதளம்,கரப்பான்,இருத்ரோகம்,ஈளை ,இருமல் ,மூலம்,வீக்கம் ,தந்தநோய்,வாத சோணிதம்,தீச்சுரத்தால்,பிறந்த கபம்,தந்தமூலப்பிணி ,இவற்றை நீக்குவதுடன் பசி தீபனத்தை உண்டாக்கும்.

1 கருத்து:

  1. சிற்றரத்தை, பேரரத்தை இதில் எநத அரத்தையை குறிப்பிட்டுள்ளீர்கள்?

    பதிலளிநீக்கு