- இடுமருந்து முறியும்,பயித்திய தோஷம் நீங்கும்.கடுவனும் வாய்வும்,உண்டாம்.
- ஆகாரம் எளிதில் சீரணமாகும்.
- இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை உண்டுவரத் தேகத்திலுள்ள உஷ்ணம் தணியும்.
- கண்கள் குளிர்ச்சி பெறும்.
- மலம் இளகலாகப் போகும்.
- மகோதர வீக்கம்(பெரு வயிறு வீக்கம் ),
- நீரடைப்பு ,பித்த மயக்கம் முதலியவை நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக