- இத்திக்காய் வாத மலபந்தத்தைப் போக்கும்,இதன் பிஞ்சு,அதிசாரம்,பெரும்பாடு,உட்சூடினால் பிறக்கின்ற பல ரோகங்களை போக்கும்.
- பால் நிறைந்துள்ள இத்திப்பிஞ்சுகளைக் காலையில் 20 gm முதல் 40 gm ,சாப்பிட்டு வர அதிசாரம்,பேதி,கிராணி,உள்ளுறுப்பில் கண்ட விரணங்கள் போம்.
- நன்றாக பழுத்த பழங்களின் விதைகளை லேகியங்களில் சேர்த்து சாப்பிடத் தாது விருத்தி உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக