புதன், 4 செப்டம்பர், 2013

36.ஆடாதோடை


  • இந்த இலையால் கபாதிக்கம்,வாத தோஷம்,பற்பல சுரம்,சன்னி பாதம்,வயிற்று நோய் ஆகியவை நீங்கும்.
  • இதன் வேரினால் இருமல்,அக்கினி மந்தம்,சுவேத பித்தம்,கஷ்ட சுவாசம் ,கள  ரோகம் முதலியன தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக