செவ்வாய், 10 செப்டம்பர், 2013

57.இருவி





  • காட்டில் விளைகின்ற இருவியால் வாத சீதளத்தினால் வலி,மயக்கம்,தாளக்கூடாத தலைவலி,சந்நி,அடுத்துவரும் விக்கல் முதலியன போகும்.

1 கருத்து: