- ஆற்றுத்தும்பட்டி இலை ரத்தக் கிருமிகள், பலவித மந்தம்,ரத்த பித்தம்,தசையை பற்றிய சர்ப்பவிஷம் இவற்றை விரைவில் குணமாக்கும்.
- ஆற்றுத்தும்பட்டிக்காயால் கீல் பிடிப்புபால்,நடை இன்றிக் கிடத்தல்,சோருதல்,மலா விருத முதலியவாத ரோகங்கள்,கருப்பையைப் பற்றி அடைகின்ற ஆமம்,இரத்த குன்மக்கட்டி,அகால ருது இவைகள் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக